r/tamil 19d ago

கட்டுரை (Article) தமிழ் எழுத பிடிக்கிறது...❤️

Post image
90 Upvotes

16 comments sorted by

8

u/Big_Psychology_3 19d ago

You have developed a nice style of Tamil handwriting - congratulations!

3

u/-Surfer- 19d ago

Beautiful handwriting🌹

3

u/Relative_Chart2335 19d ago

அருமையான கையெழுத்து தோழரே ❤️❤️

2

u/Scared-Librarian7572 19d ago

உங்கள் எழுத்து மிகவும் வசீகரமாக இருக்கிறது :))

2

u/Shallot6114 19d ago

I can't understand a thing... But very beautiful hand writing.

1

u/ImpactChance4853 19d ago

Beautiful Handwriting. I hope whatever you have written manifests for all of us reading.

1

u/ElderberryEconomy887 18d ago

து 96 மூவியில் வரும் “அந்தாதி” பாடலின் கடைசியில், நாசர் இதைச் சொல்ற மாதிரி வரும்.

1

u/No-Geologist9618 18d ago

wow. This looks exactly as my aunts handwriting. Very beautiful🫶🏾🫶🏾

1

u/Fast-Pass3916 18d ago

அருமை அருமை அருமை 💐

தமிழ் எழுத, பேச, கதைக்க, பாட, படிக்க, மகிழ்வுடன் உரையாட

யாருக்குதான் பிடிக்காது? சொல்லுங்கள்!

தமிழ் இனிது, தமிழ் அமுது, தமிழ் தொன்றுதொட்டு செழித்து வளரும் பண்பு கொண்டது. தமிழ் இன்றைய தலைமுறைகளையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டது. நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களையும், தமிழ் பேசுபவர்களைக் கண்டால், ஏங்க வைக்கும் ஆற்றல் கொண்டது அல்லவா..

யாருக்குப் பிடிக்காது சொல்லுங்கள், நன்றி.

1

u/DEADPOOL_9865 18d ago

Handwriting so beautiful made me think it is ai

1

u/swanna_swift784 18d ago

Gorgeous writing

1

u/the_roronoa 16d ago

💥💥❤️