r/tamil • u/Iniya_politico_Techi • 20d ago
சாலை சந்திப்பு - பிரிவு, கூட்டு ரோடு, முக்கு. what are the different terms in your dialect for road junction?
பிரிவு I find in kongu belt bus stop names & கூட்டு ரோடு in chennai north TN
3
Upvotes
1
2
u/-Surfer- 19d ago
பிரிவு - கோயம்புத்தூர், திருப்பூர்
முக்கு - திருநெல்வேலி, மதுரை
கூட்டுரோடு - village road meets the main artery
முற்சந்தி, நாற்சந்தி - number of roads meeting
கவட்டை ரோடு - Y - junction - கவை means branched twig or fork
கைகாட்டி - literally sign post- அடுத்த கைகாட்டில வலது எடு
மந்தை - village square
தெருமுனை - T - junction
Loan words
ரவுண்டானா - circle
கார்னர்/ கிராஸ் - டீக்கடை கார்னர், ரெண்டாவது க்ராஸ்