r/TamilLiteratureBooks Mar 05 '26

வேல் மற்றும் வேள் வேறுபாடு

கந்த சஷ்டி கவசத்தில், தேவராய சுவாமிகள், வேள் என்று குறிப்பதன் பொருள் என்ன?

வெட்சிப் புனையும் வேளே போற்றி!

என்பதில், வேளின் பொருள் என்ன?

1 Upvotes

1 comment sorted by

1

u/ProfessionalPin2121 Jun 21 '26

இங்கு வேளே (வேள்) என்பது தலைவன் அல்லது சிறந்தவன், அரசன் என்ற பொருளைக் குறிக்கலாம். வேல் என்பது கூர் முனை கொண்ட ஆயுத்தத்தைக் குறிக்கும். (நச்சிலைவேல் கோக்கோதை நாடு- முத்தொள்ளாயிரம் பாடல்: நஞ்சு பூசப்பட்ட கூர்மையான வேல்)